Monday, September 9, 2013

மொழி

மொழி
=========
பன்மொழி கொண்ட இந்நாட்டில்
செம்மொழி பல இருப்பினும்
எம்மொழியும் எம் மொழி என
இன்மொழி பரப்புவோமாக.

கனிமொழியாம் தமிழ்மொழியை
முதன்மொழியும் போதெல்லாம்
பிரமொழியையும் போற்றுவோமே
வழிமொழிந்து வரவேற்போமே!!
❣D❣





மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...