Sunday, September 28, 2014

என் இதயமே


என் இதய ஜீவன் நீயே
இன் மொழியால் கொல்கிறாயே
விழிப் போர் தொடுக்கும்போது
எப்போதும் வெல்கிராயே

எங்காவது கிடைப்பாயா
தேடாமலே

பங்காவது கிடைக்காதா
பாவையுன்தன் மனதிலே

பிறப்பென்று இனி இருந்தால்
கூட இருப்பேன்

உருப்பெற்று சிறப்புற்று
சடுதியில் உனை சேர்ந்திடுவேன்

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...