Saturday, November 15, 2014

இன்னொன்று பண் பாடு பெண்ணே



 இன்னொன்று பண் பாடு பெண்ணே
இன்பச் சுவை கூட்டு கண்ணே
இங்கங்கிலாமல் வாழ்கின்றேன்
இன்சொல் உதிர்த்தாளு முன்னே

பார்வைகளின் பரிபாஷையில்
பாவை உன் பாசத்தைக் கண்டேன்
ஆர்வம் அதில் என்னை ஆட்கொண்டிட
 ஓர் அம்பு போதுமடிசாய்க்க.

மாலைகளில் தனி மரமாகிறேன்
பாலை வனச் சோலை எங்கே
ஆலைக் கரும்பாகி உயிர் வாழ்கிறேன்
சேலையில் சொர்கம்தான் எங்கே








No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...