Tuesday, November 10, 2015

A short poem on rain


அவளே நினைவிலும் அவளே கனவிலும்- ஆனால்
அவள் மனதில் நான் இல்லை போலும்.

நான் விழித்திருக்க உலகம் உறங்கி இருக்க
மழை மட்டும் என்னுடன் அழுது இருக்க.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...