Friday, February 15, 2013

ஏகாந்தம்


தன்னை இழந்த
நிலையில்தான்
விஞ்ஞானியும்
மெய்ஞ்ஞானியும்
உண்மையை
உணர்ந்துள்ளநராம்.

என்னை
உன்னில் இழக்க
உயிந்துள்ளேன்.
ஏற்று
ஏகாந்ததுக்கு
இட்டுசெல்வாயா?

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...