Wednesday, March 20, 2019

மாறனை ஈன்ற மன்னவா!



pallavi

mAkElarA vicAramu maruganna shrI rAmacandrA

anupallavi

sAkEta rAjakumArA sadbhakta mandAra shrIkarA

caraNam

jata gUrci nATaka sUtramunu jagamella meccaga karamuna niDi
gati tappaka yAdincEdavu summi nata tyAgarAja giriSha vinuta

எமக்கென்ன கவலை,
மாறனை ஈன்ற மன்னவா!

அயோத்தியின் அதிபதியே!
மந்தார மரம்போல்
மருகுவோர்க்கெல்லாம்
அருள்வோனே!
 
எமக்கென்ன கவலை,
மாறனை ஈன்ற மன்னவா!

சங்கம் புகழ தன் விரலில்
சோட்டுக் கயிறுகொண்டு
ஆட்டிவைக்கிறாயே,ஆஹா!

பெருமானால்
போற்றப்  பெற்றவனே!
தியாகராசனால்
தொழப் பெற்றவனே!

எமக்கென்ன கவலை,
மாறனை ஈன்ற மன்னவா!





No comments:

நரசிம்மா, வரு, பரம பிதா!

நரசிம்மா, வரு, பரம பிதா! சுத்த சிந்தை சிறப்பு நிதா! இசைதருமோ, உனது கடைசின் போதா? இருள் பொலிக்கும் எங்கள் விருட்ச நீயே! அறிவொளி ஈசனே, ஆதிபுரு...