Sunday, December 3, 2023

எம் உறுதி

தெரு முனையில் உன் உதயம்..

படபடக்கும் என் இதயம்....


கடக்கும் உன் கொலுசுப் பாதம் ..

ஓதும் என் காதினுள் வேதம்...


சில்லென பார்க்கும் உன் பார்வை.....

என் நெற்றி முழுதும் வேர்வை..


சூடேறும் எம் இளங் குருதி .....

நொடியில் தகரும் எம் உறுதி...

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...