Friday, January 4, 2013

வையக வேள்வி



வாழ்க்கைப்படகில் ஏறி விட்டேன்
எதற்க்கென்று அறியவில்லை.

இலக்கு அறிய
இயலவில்லை.

போகுமிடமோ
புரியவில்லை.

திக்கற்ற பாரவ்தியாய்
தண்ணீரில்
தத்தளிக்கிறேன்.

கடை நிலையாய்க்
கரையேறக்
காத்திருக்கிறேன்.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...