Sunday, June 9, 2013

நம்ப முடியவில்லை

வானத்து விண்மீன்கள்
வினவுகின்றன
"அவள் திரும்பி வருவாள்
என
இன்னும் நம்புகிறாயா?"

மனமோ
முறுவலிக்கிறது
"அவள் போய் விட்டாள்
என
இன்னும் நம்ப முடியவில்லை".

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...