Saturday, June 22, 2013

தொய்வு

கூட்டத்தின் நடுவிலும்
தனிமையாய் உணர்கிறேன்

ரணமாயுள்ள இதயத்திற்கு
கண்ணீர் மருந்து போடுகின்றேன்

தலையணையில் நட்சத்திரங்கள்
கண்ணீரால் புனைகின்றேன்

உன்னை அடையும் முயற்சியில்
என்னையே நான் இழக்கின்றேன்


No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...