Saturday, August 3, 2013

தியானம்

ஒரு எண்ணம் ஓய்ந்தது பின்
மறு எண்ணம் ஜனித்தது
இரண்டுக்கும் இடைப்பட்ட
இடைவெளியில் ஆன்மஜோதி!

கண்டெடுக்கக் கடினப்பட்டேன்
புரவுலகைப் புரட்டிப்பார்தேன்
தேடியபோது கிடைக்கவில்லை
உணர்ந்தபோதோ திகட்டவில்லை!
❣D❣



No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...