Tuesday, December 17, 2013

அய்யா உன் துணை

அறியாப் பருவத்தில் அறிய வைத்து
எரியா விளக்கை ஏற்றி வைத்தாய்
புரியாப் புதிர் பல புரிந்தது
விரியா வாழ்க்கை விரிந்த பொது!!

பரிமேல் அழகன் துணையுடனே
குறியாய் நின்றேன் திசை நோக்கி
தறிகெட் டோடாமல் துணிவுடனே
புரிந்தேன் செய்கைப் பலவும்.
❣D❣

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...