Wednesday, December 18, 2013

களி

திருவா திரை ஒருவாய்க் களி
பெறுவாய் என படைத் திட்டேன்
மருவா மலே அருள்வாய்  என
திருவா யுற  துதித் திட்டேன்

வருவாய் உன தருளால் எனை
குருவாய் மன தாட் கொள்ள.
தருவாய் இனி பிறவா வரம்
உருவாய் உன துள்ளே.

❤D

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...