Saturday, February 15, 2020

காணாமல் போகுமே


கரை சேரும் பிறவிதனில்
கை சேராக் காதலினால்
நரை சேர்ந்த கர்ணமூலம்
இறை சேர்ந்த ஓரிதயம்.

பிணி சேர்ந்த இத்தேகம்
அணி சேர்ந்த என்சோகம்
பனி சேர்ந்த சிகரம்போல்
இனி காணாமல் போகுமே.
     
  

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...