Sunday, September 17, 2023

தன் தாய் மானம் காக்கவே 

தந் தாய் உன் சிரத்தையே .

பாரதத்தைப்  பதிவேற்றவே

தந் தாய் உன் தந்தத்தையே.


வாரண முகத்தவா, ஐந்து கரத்தவா 

நாரணன் மருகா, நான் மறையோனே!

காரணங்களுக்கும் கரணம் கொடுப்போனே 

தோரணம் கட்டி இன்று தொழுவேனுனை.



    

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...