Saturday, February 18, 2012

இரயில் தாமதம்

This is a  புதுக்கவிதை that I wrote when I was a kid. It is amazing that this holds true even after 30 years! Clearly, some things in India just do not change....

========================================


இரயில் தாமதம்



மேல் நட்டார்

மூர்க்கர்கள்!

இயற்க்கையன்னையை

இரசிக்கக்கூட முடியாமல்

இரயில்களில்

இறகு கட்டிப் பறக்கிறார்கள்!



நம் நாட்டைப் பாருங்கள்;

' அழகு

அரும்பிடும்

அவளை

அவசரமில்லாமல்

நின்று

நிதானமாக

ரசிதுவிட்டுச்

செல்லுங்கள்'



எனச்

சொல்லாமல்

சொல்லுகிறார்கள்!!

=======================================

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...