Wednesday, August 28, 2013

என் மனதுள் நீ

மதியும்  மனதும் பிணியாய் இழுக்க
நித்தமும் நீயென கதியாய்க் கிடக்க
சித்தமோ சிதறிச் சமநிலைத் தவறிட
பித்தம் தெளியப் பிரம்மப் பிரயத்தனம்.

ஆன்மா தன்னில் ஐக்கியம் ஆனாய்
ஆனால் தூரதேசம் விட்டுப் போனாய்
எழுமனது நிலைநிறுத்தி உயரும்போதும்
என் மனதுள்ளேயே நீ எட்டாக் கனியாய்.

❣D❣

1 comment:

Unknown said...

Nice poem again. This is Anantha Nageswaran. My name does not appear in the comments.

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...