Saturday, September 19, 2020

தனிமை

 தனிமைமேல் எனக்கொரு

தனிப் பிரியம்.

மனதைப் புண் படுத்த 

மற்ற எவரும் இல்லை, அங்கே.


ஏகாந்தத்தின் சுகம், வேறு 

ஏதொரு பொருளிலும் இல்லை.

எவரிடமும் ஏமாற 

ஏது சாத்தியம், அங்கே .


தானே தனக்கு நண்பன்

தலையைக் கோதும் தனயன்

தனிவழி தகுமே எனக்கு,

தனிசுகம் தெரியுது, அங்கே. 


  





 

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...