Friday, September 25, 2020

பாலு, ஏனிந்த அவசரம்?

 பாலும் பழமும் எமக்கெல்லாம் 

குரல் மூலம் கொடுத்திட்டாய்.

அகமும் புறமும் எமையெல்லாம்

ஆழ் இசையில் நனைத்திட்டாய் .

 

பரந்தாமன் நாரதருக்கு 

பெரு விடுப்புக் 

கொடுத்துவிட்டானோ?- அதனால் 

தேவ கானம் இசைக்க உன்னை 

வைகுண்டத்துக்கே 

வரவழித்து விட்டானோ?


நாலு பேருக்கு நல்லது செய்ய 

நாளென்றும் நினைத்த நீ- இன்று 

நாலு பேருக்கு வேலை வைத்துவிடடாய்.

பாலு, ஏனிந்த அவசரம்?





 

No comments:

நரசிம்மா, வரு, பரம பிதா!

நரசிம்மா, வரு, பரம பிதா! சுத்த சிந்தை சிறப்பு நிதா! இசைதருமோ, உனது கடைசின் போதா? இருள் பொலிக்கும் எங்கள் விருட்ச நீயே! அறிவொளி ஈசனே, ஆதிபுரு...