Tuesday, January 16, 2024

மனிதன் மாறி விட்டான்

 மனிதன் மாறி விட்டான் 

=================


அன்று -

இறை தேட 

இரை தேடினான் .


இன்று -

இரை தேட 

இறை தேடுகிறான் .


-திலீப் 


இறை : பரம்பொருள்

இரை : பொருள்  

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...