Saturday, October 5, 2013

சீவன்


வாழ்ந்திருக்கும் காலம் மனதில் நீ
ஆழ்ந்திருக்கும் சித்தக் கருத்தில் நீ
விழித்திருக்கும் போதும் கனவில் நீ
வீழ்ந்திருக்கும் போதும் சீவனில் நீ.

இதமாய்ப் பல  இன்சொல் பேசியும்
நிதமாய் அமைதி நிலைக்கா ததேன்?
பனித்த கண்கள் பரிபாஷைப் பகிர்ந்தும்
கனிந்த மனமோ கிட்டாததேன்?
❣D❣



No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...