Wednesday, August 26, 2015

A song on Goddess Lakshmi

உறங்காமல் உலகைக் காத்து
உய்யச் செய்வாயே
பரந்தாமன் பரந்த மார்பில்
குடிகொண்டு அருள்வாயே

உன்னைத் தேடும் தரணி மனிதர்
செழிக்கச் செய்வாயே
அன்னைப் போல என்னைக் காத்து
மலர்ச்சித் தருவாயே

நான்கு கரத்தில் வாழ்வின் கொள்கை
நல்கித் தந்தாயே
வான் புகழும் சீதை யாக
அவதரித்தாயே


uRanggaamal ulakaik kaaththu
uyyach seyvaayE
paranthAman parantha maarbil
kudikoNdu aruLvaayE

unnaith thEdum dharaNi manidhar
sezikkach seyvaayE
annaip pOla ennaik kaaththu
malarchchith tharuvaayE

n-aanku karaththil vaazvin koLkai
n-alkith thanthaayE
vaan pugazum sIthai yaaga
avathariththaayE


No comments:

The World Series

I don't know how many of you had watched the World Series match last night, between KKR and King's Punjab. I did, fully, to the last...