Sunday, April 12, 2020

விழிவண்டுகள் மொய்த்தன


உன் விழிவண்டுகள் மொய்த்தன
என் மனத் தோட்டத்தில்
என் இதய பூக்களோ
நனைந்திட்டன
தேன் மழையில்.


இன்று மனம் என்னும்
இளங்காளை உன்
காதல் பிடியில்
என்று கொடுப்பாயோ
இடம் உந்தன்
பஞ்சு மடியில்.



No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...