Sunday, April 12, 2020

காதல் செய்வோம்

காதல் செய்வோம்
கண்கள் பூக்கும் வரை
காதல் செய்வோம்
அலைகள் ஓயும் வரை
காதல் செய்வோம்
வேர்வை காயும் வரை
காதல் செய்வோம்
பூமியில்  உள்ள வரை

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...