Saturday, May 18, 2024

மெய்யப்பா - 2

 மெய்யாலுமே உனுக்கு பொறந்த நாளா 

மெய்யப்பா , படா குஜால்ப்பா!


47B ல அண்ணா நகர் வுட்டா

கிண்டி வர்ற வரைக்கும் 

குஜிலிங்களையே கரெக்ட் பண்ணி 

காண்டு ஆன கஸ்துரி கூட இருந்தும் 


எப்படி நாய்னா ஷோக்கா நீ மட்டும் 

படிப்புல பிஸ்தாவா தேறிக்கின?

கூவத்த வுட்டு அப்பால போயி  

குஜாலா இருடா , என் சில்லேறி !!

-திலீப்      

No comments:

Sticking with you

I am sticking with you, honey You make my whole wide world sunny When shadows creep and hopes feel few, My heart finds its brave light in yo...