Saturday, May 18, 2024

மெய்யப்பா

 


இன்றே பிறந்தாயா, மெய்யப்பா ?

என்றோ பரிச்சயம் போல, அப்பப்பா!

உன் assignment நோட்ஸ் பலரையும் 

வாழ்வித்தது என்னவோ மெய்யப்பா!


உனைக் காண்பது அரிது , ஏனில் நீ 

படையல் இருமுடி நெய்யப்பா!

உன் அறிவு கடல் ஆழம்,

உன் மனம் திசை காட்டி, அப்பப்பா!


உன் புன்னகை ஒன்றே போதும்,

உலகமே மலர, மெய்யப்பா!

-திலீப் 



 

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...