Thursday, October 24, 2013

நான்மறை


நான்மறையில் நான் மறைந்தேன்
ஊணுறக்கம் தான் மறந்தேன்
தாநென்கிற  ஊழ்த்  துறந்தேன்
ஆணவனில் "நான்" மறைந்தேன்.
❣D❣

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...