Friday, January 25, 2013

ராசி


என் கையின்
ராசியான ரேகைகள்
எங்கோ விழுந்து விட்டன.

கண்டெடுத்தால்
உன் கையில்
எடுத்துக்கொள்.

என் பங்கு சந்தோஷத்தை
உன் கையில்
அலங்கரித்துக்கொள்.

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...