தை யலாள் தலைவனைத் தேற்றிடத் தவிக்க
வை த்தியரோ வழியின்றி கை விரித்திட
மை தானத்தில் உடல் ஒக்கி விழிந்திட
வை யகத்தில் உயிரொன்று குறைந்ததுவே.
ஐ ம்பூதக் கூறுகளும் அழியும் நேரமிது
மை தீட்டிய கண்கள் கரையும் காலமிது
கை கூப்பி ஊரார் விடை கொடுக்க, காட்டில்
வை த்தார் உடலோடு பாசத்திற்கும் கொள்ளி.
Dilip
No comments:
Post a Comment