Saturday, November 15, 2014

Ennabadho edhenbadho

Ennenbadho edhenbadho
penne nee pon oviyam
unaamale urangaamale
valar gindradhu kaaviyam

idhayam ini thaangumaa solladi
kaadal vayap pattullen paaradi
neeyillayel naan illaye
kooda vandhu endhan kaippidi

udhayam mudhal maalayin regaigal
marayum varai undhan raagangal
manadhil pudu uyirodaigal
kaadhal ennum inbath thaalangal


என்னென்பதோ ஏதேன்பதோ
பெண்ணே நீ பொன் ஓவியம்
உண்ணாமலே உறங்காமலே
வளர் கின்றது காவியம்.

இதயம் இனி தாங்குமா சொல்லடி
காதல் வயப் பட்டுள்ளேன் பாரடி
நீ இல்லையேல் நான் இல்லையே
கூட வந்து எந்தன் கைப் பிடி.

உதயம் முதல் மாலையின் ரேகைகள்
மையையும் வரை உந்தன் ராகங்கள்
மனதில் புது உயிரோடைகள்
காதல் என்னும் இன்பத் தாளங்கள்.




No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...