This is one of the hilarious , but thought-provoking dialogues from the Tamil movie Thenali. In the movie, the protagonist talks about the various types of fear, in a person afflicted with fear psychosis, a menatl disorder.
It is easy to laugh this off as a mental disorder. But, but what? We do not realise that, in real life, all of us are afflicted by some fear or the other. Want proof? Sure. It has already been provided by the Indian philosopher Bardruhari, who is supposed to have lived in the 3rd Century BC ( or the 5th century AD, depending on whom you ask). When he had lived is less important, than what he had enunciated, ever so beautifully, in his timeless work Vairgya Shakatam. Verse 31 of the treatise talks about it, and I quote it, verbatim, along with the meaning. How profound!
"Thenali" Dialogue, on FEAR, in Tamil
எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம்
எனக்கு எல்லாம் பயமயம்
காலம் உன்னை காலால் உதைக்கும்
என்று காலமான பாரதி சொன்னவர்
காலணி காலால் உதைத்தால்
காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு
கவிதை பயம் எனக்கு
கதை பயம் எனக்கு
பீமனிண்ட கதைக்கும் பயம்
அனுமனிண்ட கதைக்கும் பயம்
உதைக்கும் பயம் சிதைக்கும் பயம்
கதவு பயம் எனக்கு
கொஞ்சம் திறந்த கதவும் பயம்
முழுசா மூடின கதவும் பயம்
பூட்டு போட்ட கதவு
என்றாலும் பயம் எனக்கு
பேர்ந்து திறக்க இயலாமல்
மாட்டுபட்ட கதவு என்றால்
திறந்தே சொல்லுவேன்
பெத்த பயம் எனக்கு
காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு
கூடு பயம் எனக்கு, குளம் பயம் எனக்கு
நண்டு கண்டாலும் பயம் எனக்கு
பூச்செண்டு கண்டாலும் பயம் எனக்கு
செண்டுக்குள்ளார இருக்கும்
வண்டு கண்டாலும் பயம் எனக்கு
கடிக்கிற நாயும் பூனையும்
பூனை திங்கிற எலியும் பயம் எனக்கு
வெடிச்சு சிதறுற செல்லும்
செல்லுகாக பதுங்குற பங்கரும் பயம் எனக்கு
பங்கருக்குள் இருக்கிற பாம்பும்
பூரானும் கடிக்குமோ என்ற பயம் எனக்கு
சன கூட்டம் பயம் எனக்கு
தனிமை பயம் எனக்கு
தொங்க பயம் தாவ பயம்
இந்த காசு பயம், மாசு பயம், தூசு பயம்
தும்மல் பயம், அழுக்கு பயம்
குளிக்க பயம், ஆடை பயம்
அது இல்லை என்றாலும் பயம்
இங்கிலீஸும் பயம் எனக்கு
சீனோ போபியா, ஏரோ போபியா
ஷுபோபியா, அத்யோ போபியா
ஒரிட்டோ போபியா, ஹீமோ போபியா
செப்ரோ போபியா, டாபோ போபியா
சைக்ரோ போபியா, கிளாசோ போபியா என
பல போபியோக்கள் ஆங்கிலத்தில்
உண்டு என சொல்லுவினம்
இந்த எல்லா போபியாக்களும்
உனக்கு உண்டடா கடவுள்தான்
உன்னை காப்பாற்ற வேண்டும் என
சொல்லி டாக்டர் பஞ்சபூதம்
சாமி கிட்ட அனுப்பினார்
அங்கே போனால்
செபிக்க பயம், சபிக்க பயம்
எடுக்க பயம், கொடுக்க பயம்
சுகிக்க பயம், சகிக்க பயம்
எதையும் உயரத்தில் வச்சி அடுக்க பயம்
யாரையும் கோவிச்சி அடிக்க பயம்
அண்டை மனுசரை அணுக பயம்
அணுகிய மனுசரை இழக்க பயம்
உறவு பயம், துறவு பயம்
இரவு பயம், விடியும் பயம்
புதியம் பார்க்க ஏனோ பயம்
மதியம் தூங்கி எழுந்தாலும் பயம்
சோக பயம், வேக பயம்
ரோக பயம், நோக பயம்
போக பயம், வாரதும் பயம்
வாழ பயம், சாகவும் பயம்
கன நேரம் இப்படி கதைத்தால்
நாவறண்டு போகுமோ என்ற தாக பயம்
"Vairagya Shatakm" of Bardruhri
bhoge roga bhayaM kule cyuti bhayaM vitte nRpAlAd bhayaM
mAne dainya bhayaM bale ripu bhayaM rUpe jarAyA bhayam
shAstre vAdi bhayaM guNe khala bhayaM kAye kRtAntAd bhayaM
sarvaM vastu bhayAnvitaM bhuvi nRNAM vairAgyamev Abhayam
(Vairagya Shatakam. 31)
In enjoyment is the fear of disease,
in wealth is the fear of hostile rulers,
in honour is the fear of humiliation,
in knowledge the fear of opponents,
in beauty the fear of old age,
in power the fear of backbiters,
in virtue the fear of jealousy,
even in body is the fear of death.
Everything on this earth is fraught with fear.
He alone is fearless who has given up everything.
- Saint-Poet Bhartrihari
No comments:
Post a Comment