காதல் செய்வோம்
கண்கள் பூக்கும் வரை
காதல் செய்வோம்
அலைகள் ஓயும் வரை
காதல் செய்வோம்
வேர்வை காயும் வரை
காதல் செய்வோம்
பூமியில் உள்ள வரை
கண்கள் பூக்கும் வரை
காதல் செய்வோம்
அலைகள் ஓயும் வரை
காதல் செய்வோம்
வேர்வை காயும் வரை
காதல் செய்வோம்
பூமியில் உள்ள வரை
No comments:
Post a Comment