Sunday, June 23, 2013

கைலாய நாதனே!

கைலாய நாதனே!

வடக்கிந்திய
வெய்யில் உன்னையே
வெகுவாக
வாட்டி
விட்டதோ?

அபிமானிகளின்
அபிஷேக
அளவுகள்
அனலை
அடக்கவில்லையோ?
அதனால்தான்

கங்கையையே
கரைபுரண்டோடச் செய்து
கனலைக்
குறைத்துக்
கொண்டாயோ?

❣D❣

Oh, ruler of the Himalayas!

Was the
Northerly heatwave
too much to handle,
even for you?

Were the libations
of devotees
insufficient to
douse the
burning air?

Was the Ganga
requisitioned
summarily,
to help you
cool off?

हे पर्वत के नाथ, क्या आप भी
उत्तरी ग्रीश्म लहर से हैरान हो गये?

गर्म हवा से राहत कब मिलेगा
इस सोच में डूबे-डूबे, दुबले हो गये?

क्या यही वजह था गंग्गा मैया को भुलाए
और उसकी आक्रोशि बाढ़ में खुद डूब गये?









No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...